வட மாகாணத்தில் 400 பேருக்கு எச்.வன்.என்.வன் நோய் தொற்று
வட மாகாணத்தில் இன்ப்ளுவென்சா எச்.வன்.என்.வன் நோய் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 400 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் இதனை தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மருத்துவமனையில் மாத்திரம் 244 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.…
மேலும்
