தேசத்தின் நல்லுறவை உலகிற்கு காட்டுவோம் -இரா.சம்பந்தன்
எமது தேசத்தின் நல்லுறவிற்கான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்துவதுடன், நாட்டின் ஒற்றுமையை உலகிற்கு எடுத்துக்காட்டவும் செயற்படுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள ஈதுல் பித்ர் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ரமழான் பண்டிகையானது மக்களிடையே சமாதானம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தினை வலுப்படுத்துவதாக அமைய வேண்டும் எனவும் அவர்…
மேலும்
