நிலையவள்

பொதுமக்களின் காணிளில் கடற்படையினர் மரநடுகை

Posted by - July 22, 2017
முள்ளிவாய்க்கால்-வட்டுவாகல் பொதுமக்களின் காணிகளை சுவிகரித்துள்ள கடற்படையினர் அங்கே மரநடுகை திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். மக்களின் காணிகளை உள்ளடக்கி கடற்படையினர் தமது கட்டுப்பாட்டடு வளாகத்தை சுற்றி நீண்ட வேலி ஒன்றை அமைத்துள்ளனர். குறித்த வேலியோரம் சுமார் 100க்கு மேற்பட்ட மரங்களை கடற்படையினர் நடுகைசெய்து…
மேலும்

அமைச்சுபதவி மாற்றம் தொடர்பில் மன்னார் மக்கள் மன்றம் முதல்வருக்கு கடிதம்

Posted by - July 22, 2017
வடக்கு மாகாண சபையின் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரனை மாற்றம் செய்யும் முயற்சி இடம்பெற்று வரும் நிலையில் மன்னார் மக்கள் மன்றத்தினால் அந்த அமைச்சு பதவியை மாற்ற வேண்டாமென கோரி வடக்கு முதல்வர் ,மன்னார் ஆயர் ,மற்றும் எதிர்கட்சிதலைவர் தலைவர் ஆகியோருக்கு கடிதம்…
மேலும்

வட மாகாணத்தில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் உதவி

Posted by - July 22, 2017
வட மாகாணத்தில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் மேலும் 6 இலட்சத்து 11 ஆயிரம் அமெரிக்க டொலர் வழங்க முன்வந்துள்ளது. வட மாகாணத்தில் மீள்குடியமர்த்தும் பணிகளை இலங்கை அரசாங்கம் துரிதப்படுத்தும் நிலைமையினை கருத்திற்கொண்டே ஜப்பான் இந்த உதவியை வழங்க முன்வந்துள்ளது.…
மேலும்

எய்ட்ஸ் நோயினால் 200 பேர் பலி

Posted by - July 22, 2017
உலகம் முழு­வதும் கடந்த 2016 ஆம் ஆண்டில் மாத்­திரம் 10 இலட்சம் பேர் எய்ட்ஸ் நோயினால்        உயி­ரி­ழந்­துள்­ளனர். பிரான்ஸ் தலை­நகர் பாரிஸில் இடம்­பெற்ற ஐக்­கிய நாடுகள் சபையின் எய்ட்ஸ் அறி­வியல் கருத்­த­ரங்கில் வெளி­யி­டப்­பட்ட ஆய்­வ­றிக்­கை­யி­லேயே இந்த விடயம்    …
மேலும்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை கையளிப்பது தொடர்பான இறுதி உடன்படிக்கை

Posted by - July 22, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனம் ஒன்றிடம் கையளிப்பது  தொடர்பான இறுதி உடன்படிக்கை எதிர்வரும் செவ்வாய்கிழமை கூடும் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சின் தகவல்கள் இதனை தெரிவித்துள்ளன. குறித்த உடன்படிக்கையை அமைச்சரவையில் முன்வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது நிறைவடைந்துள்ளன. இதற்கமைய…
மேலும்

நல்லாட்சி அரசுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது – மஹிந்த

Posted by - July 21, 2017
தேசிய அரசாங்கத்தில் இருந்து மிகப்பெரிய குழுவொன்று விரைவில் எம்முடன் இணையவுள்ளது. இன்னும் இரு பௌர்ணமி முடிந்த பின்னர் இந்த அதிர்ச்சி காத்திருக்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும் ஒரு குழு இணையவுள்ளதாக…
மேலும்

எமது மக்களுக்கு இன்னும் 2 வருடங்கள் காத்திருக்க முடியாது- ஆர். சம்பந்தன்

Posted by - July 21, 2017
இலங்கை அரசாங்கத்துக்கு இன்னும் இரண்டு வருடங்களை வழங்க எமது அரசாங்கம் தயாரில்லையென பாராளுமன்றத்திலுள்ள எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தன் தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல் யாப்புப் பணிகள் மந்தகதியில் சென்று கொண்டிருப்பதாகவும் நாம் ஐ.நா.…
மேலும்

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்து கொள்ள புதிய பரிந்துரை

Posted by - July 21, 2017
பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான வயதெல்லை ஒரு வருடத்தால் குறைப்பதற்கு தேசிய கல்வி ஆணைக்குழு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளது. அதன் செயலாளர் நிலக்ஷி குணசேகர இதனை தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் ஐந்து வயது முழுமையாகும் போது முதலாம் தரத்திற்கு மாணவர்கள்…
மேலும்

அதிபர் லலித் ஜயசிங்க பணியிலிருந்து இடை நீக்கம்

Posted by - July 21, 2017
விளக்கமறியலில் வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் லலித் ஜயசிங்கவை பணியிலிருந்து இடை நீக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காவற்துறை ஆணைக்குழு இந்த அனுமதியினை வழங்கியுள்ளது. மாணவி வித்யா படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமார், கொழும்புக்கு…
மேலும்

உள்நாட்டு இறைவரி சட்டமூலம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில்

Posted by - July 21, 2017
உள்நாட்டு இறைவரி சட்டமூலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் வாரத்தில் நாடாளுமன்றத்தில் முன்வைத்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்