அமைச்சுபதவி மாற்றம் தொடர்பில் மன்னார் மக்கள் மன்றம் முதல்வருக்கு கடிதம்

225 0

வடக்கு மாகாண சபையின் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரனை மாற்றம் செய்யும் முயற்சி இடம்பெற்று வரும் நிலையில் மன்னார் மக்கள் மன்றத்தினால் அந்த அமைச்சு பதவியை மாற்ற வேண்டாமென கோரி வடக்கு முதல்வர் ,மன்னார் ஆயர் ,மற்றும் எதிர்கட்சிதலைவர் தலைவர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளனர். எதிர்வரும் 24 ம் திகதிக்கு முன்னர் சாதகமான பதிலை எதிர்பார்ப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment