உள்ளுராட்சி சபைகளில் ஊழலுக்கு வழிவகுக்கும் பிழையான செயற்பாடுகளை சரிசெய்யாது தேர்தல் ஒன்றை நடத்துவதன் ஊடாக பொதுமக்கள மீண்டும் ஒரு சேவையை எதிர்பார்க்க முடியாது என அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
தைவானில் சுற்றுலா பஸ் மோதி தீப்பிடித்ததில் 32 பேர் உடல் கருகி பலியாகினர். 12 பேர் தைபே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் தண்டனை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அடுத்த சட்டமன்ற கட்சி தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக கூவத்தூரில் இருக்கும் 125 எம்.எல்.ஏ.க்களுடன் சசிகலா ஆலோசனை நடத்துகிறார்.
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேருக்கும் தனிக்கோர்ட்டு வழங்கிய 4 ஆண்டு தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், அவர்களை சரண் அடையும்படி உத்தரவிட்டுள்ளது.