தென்னவள்

இராமநாதன் கண்ணன் விடயத்தில் சட்டத்தரணிகள் சங்கம் தலையிடாது

Posted by - April 6, 2017
இராமநாதன் கண்ணனுக்கு மேல் நீதிமன்ற நீதிபதியாக வழங்கப்பட்ட நியமனத்தை இரத்துச் செய்யும் செயற்பாடுகளில் தலையிடாதிருக்க, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும்

கட்டார் அரசாங்கத்தின் அறிவிப்பு குறித்து சுகாதார அமைச்சின் செயலாளர் தௌிவூட்டல்

Posted by - April 6, 2017
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதனை தவிர்க்குமாறு கட்டார் அரசாங்கத்தினால் அந்த நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறித்து சுகாதார அமைச்சின் செயலாளர் வௌிவிவகார அமைச்சின் செயலாளருக்கு விடயங்களை தௌிவூட்டியுள்ளார்.
மேலும்

48 மணித்தியாலங்களுக்கு வேலை நிறுத்தத்தை ஒத்திவைக்க முடிவு

Posted by - April 6, 2017
அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் சங்கம் ஆகியன இன்று மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும்

மாகணசபை என்ன செய்துள்ளது என கேட்பவர்கள் முன்னேற்ற அறிக்கையை பார்த்த பின்னர் அந்த கேள்வியை கேட்க வேண்டும்

Posted by - April 6, 2017
வடமாகாண சபை 355 தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளதுடன் சகல தீர்மானங்களும் பொறுப்பானவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று வட மாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே. சிவஞானம் கூறியுள்ளார்.


மேலும்

லாரி ஸ்டிரைக் 8-வது நாளாக நீடிப்பு: நாளை மத்திய நிதி மந்திரியுடன் லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை

Posted by - April 6, 2017
டெல்லியில் நாளை மத்திய நிதி மந்திரியுடன் லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதனால் 8-வது நாளாக நீடித்து வரும் லாரி ஸ்டிரைக் வாபஸ் ஆகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும்

ஆர்.கே.நகரில் பண வினியோகத்தை தடுத்து நிறுத்துங்கள்: தேர்தல் கமிஷனரிடம் தி.மு.க. வலியுறுத்தல்

Posted by - April 6, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பண வினியோகம் செய்யும் அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளையும் தடுத்து நிறுத்துங்கள் என்று இந்திய தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதியிடம் தி.மு.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
மேலும்

குழந்தை திருமணம் குற்றமல்ல: மலேசியா அரசு புதிய சட்டம்

Posted by - April 6, 2017
தற்கால குழந்தைகள் உடல் மற்றும் அறிவு ரீதியாக 12 வயதிலேயே பக்குவமடைந்து விடுவதால், குழந்தை திருமணம் சட்டப்படி குற்றமல்ல என புதிய சட்டமொன்றை மலேசியா அரசு இயற்றியுள்ளது.
மேலும்

இந்தியா நிராகரித்த நிலையில் அமெரிக்காவின் கருத்துக்கு பாகிஸ்தான் வரவேற்பு

Posted by - April 6, 2017
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்சினைகளில் அமெரிக்காவின் கருத்துக்கு இந்தியா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்த நிலையில் அந்த கருத்தை பாகிஸ்தான் வரவேற்றுள்ளது.
மேலும்

சிரியா விஷவாயு வெடிகுண்டு தாக்குதல் சகித்துக் கொள்ளவே முடியாதது – டிரம்ப்

Posted by - April 6, 2017
சிரியாவில் நிகழ்த்தப்பட்ட விஷவாயு வெடிகுண்டு தாக்குதல் எந்த நிலையிலும் சகித்துக் கொள்ள முடியாது எனவும், சிரியா மீதான தன்னுடைய பார்வை மாறியுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும்