தென்னவள்

மாபியா கும்பலுடன் கூட்டு சேர்ந்த ஓ.பி.எஸ்.: ஆர்.கே.நகர் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் தாக்கு

Posted by - April 8, 2017
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க.வின் இரு அணிகளும் மக்கள் பணத்தை சுரண்டி கொள்ளை அடித்ததாக குற்றம் சாட்டினார்.
மேலும்

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் 22 மணி நேர வருமான வரித்துறை சோதனை நிறைவுற்றது

Posted by - April 8, 2017
தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளருமான விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று காலை முதல் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவுற்றது.
மேலும்

ரிசர்வ் வங்கியின் கவர்னருக்கு அன்புமணி ராமதாஸ்-ஜி.கே.வாசன் கண்டனம்

Posted by - April 8, 2017
விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யக்கூடாது என்று கூறிய இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னருக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும்

விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - April 8, 2017
வருமான வரித்துறையினர் சோதனை காரணமாக அமைச்சர் பதவியில் இருந்து விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவதாக புகார்: தினகரன், மதுசூதனன் பதில்கள் திருப்தியாக இல்லை

Posted by - April 8, 2017
இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவதாக எழுந்த புகார்கள் குறித்து தினகரன், மதுசூதனன் ஆகியோர் அளித்த பதில்கள் திருப்தியாக இல்லை என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
மேலும்

நெடுந்தீவில் சிறுமியைக் வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்தவருக்கு மரண தண்டனை

Posted by - April 7, 2017
யாழ். நெடுந்தீவில் 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திக் கொலை செய்த நபருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

பெண்ணின் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்ட கான்ஸ்டபில் விளக்கமறியலில்

Posted by - April 7, 2017
கொழும்பு – விஹாரமஹாதேவி பூங்காவில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும்

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை அரசு வசம்: மாலபே மாணவர்களுக்கு பயிற்சி

Posted by - April 7, 2017
நெவில் பெர்ணான்டோ போதனா வைத்தியசாலையை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும்

பட்டாசு தொழிற்சாலையில் வெடிப்பு: இருவர் பலி

Posted by - April 7, 2017
நீர்கொழும்பு – கிம்புலபிடிய – இத்தகொல்ல பகுதியிலுள்ள, பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும்

அத்தியவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது-ரவி கருணாநாயக்க

Posted by - April 7, 2017
பண்டிகைக் காலங்களில் வர்த்தக நிலையங்களில் அத்தியவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது என, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்