பட்டாசு தொழிற்சாலையில் வெடிப்பு: இருவர் பலி

290 0

நீர்கொழும்பு – கிம்புலபிடிய – இத்தகொல்ல பகுதியிலுள்ள, பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

19 மற்றும் 35 வயதான இருவரே இதன்போது பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.