தென்னவள்

ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடா புகார்: டெல்லியில் தேர்தல் அதிகாரிகள் திங்கட்கிழமை ஆலோசனை

Posted by - April 9, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் பட்டுவாடா செய்தது தொடர்பான புகாரின் அடிப்படையில் டெல்லியில் திங்கட்கிழமை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
மேலும்

வாக்காளர்களுக்கு வழங்க இருந்த ரூ.29 லட்சம் பறிமுதல் தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தகவல்

Posted by - April 9, 2017
ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு வழங்க இருந்த ரூ.29 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறையை மீறியதாக 140 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்தார்.
மேலும்

தினகரனை தகுதி இழக்க செய்ய வேண்டும்: தேர்தல் அதிகாரியிடம் ஓபிஎஸ் அணி புகார்

Posted by - April 9, 2017
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தினகரனை தகுதி இழக்க செய்ய வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் புகார் அளித்துள்ளனர்.
மேலும்

ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் நாளை ஓய்கிறது – வெளியூர் கட்சி பிரமுகர்கள் வெளியேற உத்தரவு

Posted by - April 9, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் நாளை ஓய்கிறது. வெளியூர் கட்சி பிரமுகர்கள் தொகுதியில் இருந்து வெளியேற தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.
மேலும்

சிரியா மீது தாக்குதல்: டிரம்ப் நடவடிக்கையை கண்டித்த ஹிலாரி கிளிண்டன்

Posted by - April 9, 2017
சிரியா மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு, ஹிலாரி கிளிண்டன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்தில் இந்தியப்பெண் பேராசிரியை உயர் பதவியில் நியமனம்

Posted by - April 9, 2017
அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்தில் தகவல், ஒழுங்குமுறை விவகாரத்துறை அலுவலகத்தின் நிர்வாகி பதவியில் இந்தியப்பெண் பேராசிரியை நியமனம் செய்யப்பட்டுள்ளார்
மேலும்

இந்தோனேசியாவில் ஆறு ஐ.எஸ் தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர்

Posted by - April 9, 2017
இந்தோனேசியாவில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஆறு பேரை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

சிரியா வான்வழி தாக்குதலில் 18 பேர் உயிரிழப்பு: மனித உரிமைகள் அமைப்பு தகவல்

Posted by - April 9, 2017
சிரியாவில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு மனித உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும்

டெல்லியில் 26-வது நாளாக போராட்டம்: 23 விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார்கள்

Posted by - April 9, 2017
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நேற்று 26-வது நாளாக நீடித்தது. 23 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார்கள்.
மேலும்

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளது!

Posted by - April 8, 2017
அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும்