சமூகத்தில் வாழும் பல்வேறு நபர்கள் பல்வேறு வழிகளில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு சொத்துக்களை சம்பாதிப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய நிர்வாகத்தின் நடவடிக்கைகளால் வரலாற்றில் முதன் முறையாக நெல் வயல்களுக்கும், விளைநிலங்களுக்கும் பொலிஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக…