கூட்டுறவு தேர்தல் என்பது நாட்டு மக்களின் தேர்தல் அல்ல- அர்ஜூன ரணதுங்க
கூட்டுறவு தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் நிலைப்பாட்டினை தீர்மானிக்க இயலாதென துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர்…

