பாகிஸ்தானில் வெளிநாட்டு அணிகளுக்கு பாதுகாப்பு இல்லை- சோயிப் அக்தர்

Posted by - October 27, 2016
பாகிஸ்தானில் வெளிநாட்டு அணிகளுக்கு தற்போது பாதுகாப்பு இல்லை என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்

Posted by - October 27, 2016
ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா மற்றும் ஆர்னியா செக்டார்களில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.பாகிஸ்தான்…

இத்தாலியை உலுக்கிய நிலநடுக்கம்

Posted by - October 27, 2016
இத்தாலியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக தேவாலயம் உள்ளிட்ட முக்கிய கட்டிடங்கள் சேதமடைந்திருப்பதாக மேயர் தெரிவித்துள்ளார்.மத்திய இத்தாலியில் நேற்று இரவு நிலநடுக்கம்…

வேறொருவரின் பணம் ரூ.70 லட்சம் பெண்ணின் வங்கி கணக்கில் விழுந்தது

Posted by - October 27, 2016
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பெண்ணமல்லூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அங்குள்ள ஒரு வங்கியில் கணக்கு உள்ளது. அந்த…

3 தொகுதி தேர்தல்: அ.தி.மு.க. – தி.மு.க. வேட்பாளர்கள் நாளை மனுதாக்கல்

Posted by - October 27, 2016
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவை அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் நாளை தாக்கல் செய்கிறார்கள்.அரவக்குறிச்சி, தஞ்சாவூர்,…

கோப் அறிக்கை நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.!

Posted by - October 27, 2016
சர்ச்­சைக்­கு­ரிய மத்­திய வங்கி பிணை­முறி தொடர்­பான விசா­ர­ணைகள் அனைத்தும் நிறை­வ­டைந்து விட்­டன. இதன்­பி­ர­காரம் கோப் குழுவின் அறிக்கை நாளை பாரா­ளு­மன்­றத்தில்…

தங்கூசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த 12 பேர் கைது.!

Posted by - October 27, 2016
புத்­தளம் களப்­பினுள் தங்கூசி வலை­களைப் பாவித்து மீன்­பிடியில் ஈடு­பட்ட 12 மீன­வர்­களைக் கைதுசெய்­துள்­ள­தோடு அதிக எண்­ணிக்­கை­யி­லான தங்கூசி வலை­க­ளையும் மீட்­டுள்­ள­தாக…

வட மாகாண பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்து

Posted by - October 27, 2016
வட மாகாணத்தில் கடமையாற்றும் பொலிஸ் உயரதிகாரிகள் சகலரினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விசேட பொலிஸ் அறிவிப்பை வடமாகாணத்துக்கு பொறுப்பான…