தங்கூசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த 12 பேர் கைது.!

298 0

With the picturesque Disangmukh at the backdrop a man casting his net at the river Disang (a tributary of river Brahmaputra), to catch some fish for his need at Disangmukh area, 15 KM away from Sivasagar town in Sivasagar district of Assam on 02-07-2006. Fishing is a important occupation of the people of this area as 70% of people lives here in below proverty line. Pix by Luit Chaliha.

புத்­தளம் களப்­பினுள் தங்கூசி வலை­களைப் பாவித்து மீன்­பிடியில் ஈடு­பட்ட 12 மீன­வர்­களைக் கைதுசெய்­துள்­ள­தோடு அதிக எண்­ணிக்­கை­யி­லான தங்கூசி வலை­க­ளையும் மீட்­டுள்­ள­தாக புத்­தளம் உதவி கடற்­றொழில் பணிப்­பாளர் அலு­வ­லக அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.  

மூன்று தினங்­க­ளாக மேற்­கொண்ட நட­வ­டிக்­கையின் போதே இம்­மீ­ன­வர்கள் கைதுசெய்­யப்­பட்­ட­தா­ கவும் அந்த அதி­கா­ரிகள் தெரி­வித்த         னர். புத்­தளம் களப்பின் சோத்­துப்­பிட்­டி­வாடி, கல்­குடா, வெல்­ல­தீவு உள்­ளிட்ட பகு­தி­களில் தங்கூசி வலை­களைப் பயன்­ப­டுத்தி மீன்­பிடி நட­வ­டிக்­கை யில் ஈடு­பட்­டி­ருந்த போதே இச்­சந்­தேக நபர்கள் கைதுசெய்­யப்­பட்­டுள்­ளனர்.