இலங்கை மத்திய வங்கி ஜனாதிபதியின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர வலியுறுத்து

452 0

இலங்கை மத்திய வங்கி ஜனாதிபதியின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்திப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜி எல் பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

பர்பச்சுவர் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக அந்த நிறுவனம் வழக்கு தாக்குதல் செய்துள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்தார்.