குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க கடற்படை விமானம் -2 பைலட்டுகள் பலி

Posted by - October 24, 2020
அமெரிக்க கடற்படை விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 2 பைலட்டுகள் உயிரிழந்தனர்.
Read More

மக்களின் தூக்கம், மனநலத்தை பாதித்த கொரோனா ஊரடங்கு- ஆய்வில் புதிய தகவல்

Posted by - October 24, 2020
கொரோனாவை கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கு மக்களின் தூக்கம், உணவுப்பழக்கம் போன்றவற்றை மாற்றியமைத்திருப்பதுடன், உடல் பருமனையும் அதிகரித்து இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டு…
Read More

துருக்கி பொருட்களை புறக்கணிக்க சவுதி அரேபியா முடிவு

Posted by - October 24, 2020
துருக்கி பொருட்களை புறக்கணிக்க சவுதிஅரேபியா முடிவு செய்துள்ளதால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் மோசமடைந்துள்ளது.
Read More

தேசத்துரோக செயலுக்காக மெகபூபா முப்தியை சிறையில் அடைக்க வேண்டும்- பாஜக வலியுறுத்தல்

Posted by - October 24, 2020
மெகபூபா முப்தியின் தேசத்துரோகக் கருத்துக்களை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா கவனத்தில் கொள்ள வேண்டும் என பாஜக கூறி உள்ளது.
Read More

ஊறுகாய் சாப்பிட்டதால் உயிரிழந்த பெற்றோர் : மூன்று தினங்கள் சடலங்களுடன் வாழ்ந்த இரண்டு குழந்தைகள்

Posted by - October 24, 2020
ரஷ்யாவில் விஷம் கலந்த ஊறுகாய் சாப்பிட்டு இறந்த’ பெற்றோரின் உயிரற்ற உடல்களுடன் இரண்டு சிறு குழந்தைகள் மூன்று நாட்கள் உயிருடன்…
Read More

காற்று மாசுபாடு- இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

Posted by - October 23, 2020
அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் இடையிலான நேரடி விவாதத்தின்போது பேசிய டிரம்ப், இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகரித்திருப்பதாக குற்றம்சாட்டினார்.
Read More

இந்தியாவில் 100 தன்னார்வஇந்தியாவில் 100 தன்னார்வலர்களுக்கு ரஷியாவின் ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை செலுத்தி சோதனைலர்களுக்கு ரஷியாவின் ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை செலுத்தி சோதனை

Posted by - October 23, 2020
ரஷியாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்பூட்னிக்-5 தடுப்பூசியை இந்தியாவில் 100 தன்னார்வலர்கள் மீது செலுத்தி சோதனை செய்யப்பட உள்ளது.
Read More