தென்னவள்

யாழ்.பல்கலைக்கழக மோதல் குறித்து ஆராய பல்கலைக்கழக நிர்வாகக்குழு

Posted by - July 21, 2016
யாழ்.பல்­க­லை­க்க­ழக மோதல் குறித்து ஆராய பல்­க­லைக்­க­ழக நிர்­வாகக்குழு­வொன்றை நிய­மித்து சம்­பவம் தொடர்பில் நாட்டின் சட்டம் நீதி முறை­மை­க­ளுக்கு அமைய பொலிஸ் மட்­டத்தில் விசா­ர­ணை­கள் மேற்­கொள்­ளப்­படும். இந்தச் செயற்­பாட்டின் ஊடாக குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­டு­ வார்கள் என வட­ மா­காண ஆளுநர் ரெஜினோல்ட் குரே…
மேலும்

காணாமல் போனோருக்கான அலுவலகம் யுத்தக்குற்ற நீதிமன்றத்தின் ஒரு அங்கம் என்கிறார் மஹிந்த

Posted by - July 21, 2016
காணாமல்போனோர் அலு­வ­லகம் என்ற பெயரில் அமைக்­கப்­படும் அலு­வ­ல­கத்தின் ஊடாக இரா­ணு­வத்­தி­னரை பழி­வாங்கும் முயற்­சியில் நல்­லாட்சி அர­சாங்கம் ஈடு­ப­டு­வ­தாக முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக் ஷ குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.
மேலும்

இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய கூட்டு ஆணைக்குழுவில் கேள்வி

Posted by - July 21, 2016
பயங்­க­ர­வாத தடைச்சட்­டத்தை நீக்­குதல், வடக்கில் பொது மக்­களின் காணி­களை விடு­வித்தல், வடக்கு மற்றும் கிழக்கு மக்­களின் இயல்புவாழ்க்­கையை உறுதிசெய்தல், நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூ­ற­லுக்­கான பொறி­மு­றை­யினை உரு­வாக்­குதல் உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்பில் பிரஸ்­ஸல்ஸில் நடை­பெற்ற இலங்கை மற்றும் ஐரோப்­பிய ஒன்­றிய கூட்டு ஆணைக்­குழுக்…
மேலும்

வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரம் – சீ.சீ.ரி.வி.காட்சிகளை கனடாவுக்கு அனுப்ப விஸா இதுவரை கிடைக்கவில்லை

Posted by - July 21, 2016
பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­காரம் தொடர்பில் முன்னாள் நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­கா­ரியின் தொலை­பேசி ஆய்வுத் தக­வல்­க­ளுக்கு அமைய, ஜனா­தி­பதி பாது­காப்புப் பிரிவின் பல உத்­தி­யோ­கத்­தர்­களை தொட ர்ச்­சி­யாக விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் தெரிவித்தனர்.
மேலும்

தேசிய நல்லிணக்கத்துக்கான செயலணி என்ற பெயரில் எந்த நிறுவனமும் இல்லை

Posted by - July 21, 2016
தேசிய நல்­லி­ணக்­கத்­துக்­கான செய­லணி என்ற பெயரில் எந்த நிறு­வ­னமும் இல்லை. அவ்­வா­றா­ன­தொரு செய­லணி நிறு­வப்­பட்­டமை தொடர்­பா­கவோ, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க அதற்கு தலைமை தாங்­கு­கின்­றமை குறித்தோ எனக்கு எதுவும் தெரி­யாது என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபையில் தெரி­வித்தார்.
மேலும்

சுற்றுச்சூழல் செயற்றிறன் சுட்டியில் சிறீலங்காவுக்கு 108ஆவது இடம்

Posted by - July 20, 2016
பூகோளச் செயற்றிறன் சுட்டியில் சிறீலங்கா 108ஆவது இடத்தில் உள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழறல் செயற்றிறன் சுட்டி 180 நாடுகளை உள்ளடக்கி, அமெரிக்காவின் யால் பல்கலைக்கழகத்தினால் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகின்றது.
மேலும்

கசினோ விளையாட்டுக்காக எந்தவொரு முதலீட்டுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது

Posted by - July 20, 2016
சிறீலங்காவில் கசினோ விளையாட்டுக்காக எந்தவொரு முதலீட்டுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷுக்கு நிபந்தனை ஜாமீன்

Posted by - July 20, 2016
சேலத்தில் உள்ள முள்ளுவாடி கேட் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் முயற்சியை ரெயில்வே நிர்வாகம் தொடங்கியது. இதனைக் கண்டித்து போராட்டம் நடத்திய சேலம் குடிமக்கள் அமைப்பைச் சேர்ந்த பியூஷ் மனுஷ், கார்த்திக், முத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கார்த்திக், முத்து…
மேலும்

ஈராக்கில் குர்திஷ் போராளிகளை குறிவைத்து துருக்கி போர் விமானங்கள் தாக்குதல்

Posted by - July 20, 2016
ஈராக்கின் வடபகுதிக்கு சுயஆட்சி உரிமை கோரி போராடிவரும் குர்திஷ்தான் பிரிவினைவாதிகள், அந்நாட்டின் அரசுப் படைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈராக் மற்றும் துருக்கி நாடுகளுக்கான எல்லைப்பகுதியில் முகாம்களை அமைத்துள்ள குர்திஷ் போராளிகள், அவ்வப்போது துருக்கியின் எல்லையோர பகுதிகளிலும் அதிரடியாக…
மேலும்

காஷ்மீர் விவகாரத்தில் பொது வாக்கெடுப்பு தேவை – நவாஸ் ஷெரிப்

Posted by - July 20, 2016
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 40-ஐ கடந்துள்ள நிலையில் பலியானவர்களுக்காக பாகிஸ்தானில் இன்று துக்கதினம் கடைபிடித்து வருவதுடன் காஷ்மீர் விவகாரத்தில் பொது வாக்கெடுப்பு தேவை என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்