தென்னவள்

அரசமைப்பு சபை இன்று கூடுகிறது

Posted by - August 3, 2020
அரசமைப்பு பேரவையின் மற்றுமொரு கூட்டம், அதன் தலைவரும் எட்டாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகருமான கரு ஜயசூரிய தலைமையில் இன்று (03) கூடவுள்ளது.
மேலும்

சிறையில் இருந்து தப்பிய பூனை?

Posted by - August 3, 2020
மெகசின் சிறைச்சாலைக்கு ஹெரோய்ன் கொண்டு சென்ற பூனை காணாமல் போயுள்ளதென, சிறைச்சாலைகள் தகவலை ​மேற்​கோள் காட்டி, ஊடகம் ஒன்று ​செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

இன்று முதல் விசேட பாதுகாப்பு திட்டம்

Posted by - August 3, 2020
தேர்தல் வாக்களிப்பு தினத்தினை அடிப்படையாக வைத்து இன்று முதல் விசேட பாதுகாப்பு திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும்

மணியுடன் பேசுவோம் சிறப்பு கருத்தாடல்நிகழ்வு

Posted by - August 3, 2020
சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தல் 2020 தொடர்பில் ;மணியுடன் பேசுவோம் சிறப்பு கருத்தாடல்நிகழ்வு நேற்று (2) மாலை யாழ்ப்பாணம் ராஜா கிறீம் ஹவுஸ் விடுதி மண்டபத்தில் இடம் பெற்றது.
மேலும்

மீண்டும் கூட்ட மைப்புக்கு ஆணை வழங்கினால் எதிர்கொள்ளப் போகும் பேராபத்துகள்

Posted by - August 2, 2020
மீண்டும் கூட்டமைப்புக்கு ஆணை வழங்கினால் தமிழ்மக்கள் எதிர்கொள்ளப் போகும் பேராபத்துகள்!- எச்சரிக்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். https://www.youtube.com/watch?v=Wn90vpwD2N8&feature=youtu.be   நன்றி -நிமிர்வு
மேலும்

தம்நலன் தாண்டி மக்களுக்கு பணிபுரிய விரும்பும் வேட்பாளர்களை தெரிவு செய்யுங்கள் – யாழ் ஆயர்

Posted by - August 2, 2020
வாக்களிப்பைப் புறக்கணிக்காதீர்கள். கொரோனாவிற்குப் பயந்து வாக்களிக்கப் போகாது விடவும் வேண்டாம். வாக்களிப்பது ஒவ்வொருவரதும் உரிமையும் கடமையுமாகும் என்று யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மேலும்

எமக்கு பொறுப்புக் கூறுவதை சாத்தியமாக்கும் வண்ணம் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்

Posted by - August 2, 2020
எமது பிரதிநிதிகள் எமக்கு பொறுப்புக் கூறுவதை சாத்தியமாக்கும் வண்ணம் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்துள்ளது.
மேலும்

கட்சி அலுவலகம் மீது பெற்றோல் குண்டு வீச்சு!

Posted by - August 2, 2020
வவுனியாவில் பிரபா கணேசனின் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும்

மட்டு.வில் இளைஞனின் சடலம் மீட்பு!; தற்கொலையா?

Posted by - August 2, 2020
மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள கரடியனாறு பொலிஸ் பிரிவின் மரப்பாலம் பிரதேசம் அடர்ந்த மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியில் நேற்று (01) கித்துள் கிராமத்தைச் சேர்ந்த செல்வராசா ரவீந்திரன் (28-வயது) என்ற இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும்

வாக்குப்பெட்டிகளின் பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை!

Posted by - August 2, 2020
2020 பொதுத்தேர்தலின் வாக்கெடுப்பு இடம்பெற்று மறுநாளே வாக்கெண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன. வாக்குப்பெட்டிகளின் பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
மேலும்