ஈரானை சேர்ந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது லண்டனில் கத்தி;க்குத்து

Posted by - April 1, 2024
பூரியா ஜெராட்டி என்ற நிகழ்ச்சி தொகுப்பாளர் காலில் கத்தியால் குத்தப்பட்டார்.  நிகழ்ச்சி தொகுப்பாளரின் நிலைமை ஆபத்தானதாகயில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read More

ஆடம்பர கைக்கடிகாரம் தொடர்பில் பெரு ஜனாதிபதியின் வீட்டில் சோதனை

Posted by - April 1, 2024
ஆடம்பர கைக்கடிகாரங்கள் சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகளின் ஒரு பகுதியாக, பெரு ஜனாதிபதி தீனா பொலுவார்த்தேயின் இல்லத்தில் அந்நாட்டு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
Read More

இம்ரான் கானின் 14 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

Posted by - April 1, 2024
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More

இலங்கை இராணுவச்சிப்பாய்கள் ரஸ்ய படைகளில் கூலிப்படையாக பணி

Posted by - March 31, 2024
இலங்கை இராணுவச்சிப்பாய்கள் ரஸ்ய படைகளில் கூலிப்படைகளாக பணியாற்றிவருவதனை சர்வதேச ஊடகமொன்று அம்பலப்படுத்தியுள்ளது.
Read More

சிரியாவின் பிரபல சந்தையில் கார் குண்டுவெடிப்பு: 8 பேர் பலி- 20 பேர் படுகாயம்

Posted by - March 31, 2024
துருக்கி எல்லையையொட்டிய சிரியா நாட்டின் அஜாஜ் நகரில் உள்ள பிரபல சந்தை ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த காரில் நேற்று திடீரென வெடிகுண்டு…
Read More

இஸ்ரேலுக்கு பல கோடி மதிப்பிலான ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா: ஆதரவும் எதிர்ப்பும்

Posted by - March 31, 2024
அமெரிக்கா தனது நட்பு நாடான இஸ்ரேலுக்கு பல கோடி மதிப்பிலான ஆயுதங்களை வழங்க ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்,…
Read More

நெதர்லாந்தில் நிலவிய பல மணி நேர பதற்றம்: பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிப்பு

Posted by - March 31, 2024
  நெதர்லாந்தின் ஈத் நகரில் பணயக் கைதிகள் அனைவரும் பத்திரமாக விடுவிக்கப்பட்டதாகவும், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு போலீசார்…
Read More