மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டினால் நீக்கப்பட்டது நயினாதீவிற்கான பாஸ் நடைமுறை
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டினை தொடர்ந்து நீக்கப்படாமல் இருந்த நயினாதீவிற்கு செல்வதற்காக புதிதாக கொண்டுவரப்பட்ட பாஸ் நடைமுறை தற்போது நீக்கப்பட்டுள்ளது.…

