சிறிலங்கா மக்களின் பிரச்சினை பட்டினியே தவிர நாட்டின் பிளவு அல்ல- ரணில்
சிறிலங்காவில் தற்போது ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பிரச்சினை பட்டினியே தவிர நாட்டின் பிளவு அல்லவென ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…

