சிறிலங்காவில் தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவர்களின் சடலங்கள் கண்டெடுப்பு
சிறிலங்காவில் கட்டுகஸ்தொட்ட – பெல்கொல்ல நீர்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவர்கள் இருவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

