அரசுக்கு எதிரான ஒன்றிணைந்த போராட்டம் பெரிய சவால் – சாகர காரியவசம்
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளமை அரசாங்கத்துக்கு பாரியதொரு சவாலாக அமையும்.மாகாண சபைத் தேர்தலில் ஒன்றிணைந்து செயற்படுவது…

