மருந்து குப்பிக்குள் துகள்கள்: அமெரிக்க தடுப்பூசியை செலுத்தும் பணியை அதிரடியாக நிறுத்தியது ஜப்பான்
ஜப்பானில் அமெரிக்காவின் மற்றொரு தயாரிப்பான மாடர்னா தடுப்பூசிக்கு கடந்த மே மாதம் அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளைபோல ஜப்பானிலும்…

