நல்லூர் கந்தசுவாமி ஆலய கஜவள்ளி மஹாவள்ளி உற்சவம்!

316 0

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ம் திருவிழாவான இன்று வியாழக்கிழமை காலை கஜவள்ளி மஹாவள்ளி உற்சவம் இடம்பெற்றது.  காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து மகர வாகனத்தில் அம்மன் எழுந்தருளி  உள் வீதி வலம் வந்தார்.