கல்முனை அஷ்ரப் நினைவு வைத்தியசாலையில் புதிய வைத்தியசாலைத் தொகுதி மற்றும் கட்டண வார்டு வளாகம் திறப்பு
கல்முனை அஷ்ரப் நினைவு வைத்தியசாலையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக ரூ.150 மில்லியன் செலவில் கட்டப்பட்ட புதிய வைத்தியசாலை தொகுதி…

