அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் குழப்பகரமான சூழ்நிலை
அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் நேற்றிரவு குழப்பகரமான சூழ்நிலை ஏற்பட்டது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அவருக்கு முறையாக சிகிச்சையளிக்கப்படாததாலேயே…

