அடையாள உண்ணாவிரத போராட்டம் – பிரித்தானியா

112 0
லெப்டினன் கேணல் திலீபன் அவர்களின் 38 ம் ஆண்டு நினைவாக அடையாள உண்ணாவிரத போராட்டம் பிரித்தானியாவில் இலக்கம் 10 டவுனிங் ஷ்ரீட் முன்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பினரால் முன்னேடுக்கப்பட்டது. போராட்டமானது காலை 11 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.