அரச வைத்தியசாலைகளின் அடிப்படை வசதிகள் பூர்த்திசெய்யப்படாமையால் சிகிச்சை சேவைகளை வழங்குவதில் கடும் நெருக்கடி
நாட்டில் உள்ள பல அரச வைத்தியசாலைகளின் கட்டமைப்பில் ஒரு சில அடிப்படை வசதிகள் இன்றளவும் முறையாக பூர்த்தி செய்யப்படாமல் உள்ளன.…

