50,000 பவுண்ட் மதிப்பில் சிறுவர் கதை புத்தகத்துக்கு புக்கர் பரிசு தொடக்கம்

Posted by - October 25, 2025
சிறு​வர்​களுக்​கான கதை புத்​தகத்​துக்கு புக்​கர் பரிசு, அடுத்​தாண்டு முதல் தொடங்​கப்​படு​வ​தாக புக்​கர் பரிசு அறக்​கட்​டளை அறி​வித்​துள்​ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமைக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலை குழு ஆதரவு

Posted by - October 25, 2025
சீனா​வில் ஒரு கட்சி நிர்​வாக நடை​முறை உள்ளது. எதிர்க்​கட்​சிகள் கிடை​யாது. இதன்படி சீன கம்​யூனிஸ்ட் கட்​சியின் ஜி ஜின்​பிங் கடந்த…

பழனிசாமியை தோளில் தூக்க மாட்டார் விஜய் – டிடிவி தினகரன் திட்டவட்டம்

Posted by - October 25, 2025
பழனிசாமியின் தலைமையை விஜய் ஏற்றுக்கொள்வது தற்கொலைக்குச் சமம் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

தமிழகத்தில் புதிதாக 300 சுற்றுலா மையங்கள்: அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

Posted by - October 25, 2025
விழுப்​புரம் மாவட்​டத்தில் உள்ள செஞ்சிக்​கோட்டையை சுற்றுலாத் துறை அமைச்​சர் ராஜேந்​திரன் நேற்று ஆய்வு செய்தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:…

திருப்பத்தூரில் உள்ள மணிமண்டபத்தில் மருது சகோதரர்கள் சிலைகளுக்கு அமைச்சர்கள் மரியாதை

Posted by - October 25, 2025
மருது சகோ​தரர்​கள் நினைவு தினத்​தையொட்டி திருப்​பத்​தூரில் உள்ள அவர்​களது சிலைகளுக்கு அமைச்​சர்​கள் மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தினர். சிவகங்கை மாவட்​டம்…

அமைச்சர்கள் எங்களை கேலி செய்கிறார்கள்! – செல்லூர் ராஜு

Posted by - October 25, 2025
மதுரை பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு: மதுரையில் மக்கள் செல்ல முடியாத அளவுக்கு கோரிப்பாளையம் பால பணிகள் மெதுவாக…

பெரம்பூரில் ரூ.9.64 கோடியில் வணிக வளாகம்: அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்

Posted by - October 25, 2025
பெரம்பூர் ஜமாலியா பகுதியில் ரூ.9.64 கோடியில் புதிய வணிக வளாகம் கட்டும் பணியை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.…

பிரான்ஸ் அருங்காட்சியக திருட்டில் பயன்படுத்தப்பட்ட கிரேன்., விளம்பரம் செய்த ஜேர்மன் நிறுவனம்

Posted by - October 25, 2025
லூவ்ரே அருங்காட்சியக திருட்டில் பயன்படுத்தப்பட்ட கிரேனை வைத்து ஜேர்மன் நிறுவனமொன்று விளம்பரம் செய்துள்ளது. பிரான்சின் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் நடந்த…

பிரான்சில் மீண்டும் ஒரு அருங்காட்சியகத்தில் கொள்ளை

Posted by - October 25, 2025
பிரான்சில் மேலும் ஒரு அருங்காட்சியத்தில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இம்முறை, தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.