எந்த நேரத்திலும் வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் அரச வைத்தியர்கள்

Posted by - August 24, 2016
எந்த நேரத்திலும் நாடு பூராகவும் உள்ள அரச வைத்தியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தயாராக இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.…

ஒரே குரலில் ஒலிக்க கைகோர்க்கும்படி கண்டனப் பேரணிக்கு பேரவை அழைப்பு

Posted by - August 24, 2016
தமிழர் தேசத்தில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை உருவாக்கும்பொருட்டு, புதிய சிங்களக் குடியேற்றங்களும், விகாரைகளும் மிக வேகமாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

கடலட்டை பிடித்தவர்களுக்கு அபராதம்

Posted by - August 24, 2016
யாழ் – மண்டைதீவுக் கடற்பரப்பில் சட்டவிரேதமான முறையில் கடலட்டை பிடித்த இருவருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் 25 ஆயிரம் ரூபா அபராதம்…

பிரித்தாளும் யுக்தியினூடாக வழி நடாத்தப்படும் பௌத்த சிங்கள மயமாக்கல் திட்டம் – எஸ்.என். கோகிலவாணி

Posted by - August 24, 2016
 2015 ஆம்ஆண்டு இலங்கையில்புதிய ஆளும்வர்க்கம் நல்லாட்சிஎன்ற பெயரில் ஆட்சியைக் கையகப்படுத்திக்கொண்டது.இங்குமக்கள்சுதந்திரமாகவாழ்கிறார்கள் என்றதோற்றப்பாடு உலகெங்குமுள்ள ஜனநாயகமுற்போக்குசக்திகள் மத்தியிலும் மனிதாபிமானிகள் மத்தியிலும் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது. …

அனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் நீடிப்பு

Posted by - August 24, 2016
முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின்…

தனியார் ஊடகங்களை முடக்கும் புதிய அமைச்சரவை பத்திரம்!

Posted by - August 24, 2016
அரசின் உத்தியோகப்பூர்வ தகவல்களை தெரிவிப்பதற்காக தேசிய ஊடக மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

தேர்தல்களில் நியாயமில்லை என குற்றச்சாட்டு

Posted by - August 24, 2016
இலங்கையில் நடைபெறும் தேர்தல்கள் எவையும் நியாயமானவை இல்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.நேர்மையானதும், சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பின் தலைவர் டமாசா…

வடக்கு மாகாணத்தில் வறுமையால் அல்லலுறும் மக்கள்

Posted by - August 24, 2016
வடக்கு மாகாணத்திற்குச் சென்று பார்த்தபோதே தனக்கு இலங்கையின் உண்மை நிலை தெரியவந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டேவிட் டேலி தெரிவித்துள்ளார்.

கடலில் மரணம் அடைந்த கடற்றொழிலாளார்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார நிதி கையளிப்பு

Posted by - August 24, 2016
கடலில் மரணம் அடைந்த வடமாகாணத்தைச் சேர்ந்த 29 கடற்றொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார நிதியாகத் தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கிவைக்கப்பட்டுள்ளது.…