எதிர்வரும் தேர்தல் காலத்தில் பெண்களின் பங்களிப்பினை உறுதிப்படுத்தும் கட்சிகளுக்கே வாக்களிக்கவேண்டும்- திருமதி செல்வி.மனோகர்(காணொளி)
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் தேர்தல் காலத்தில் பெண்களின் பங்களிப்பினை உறுதிப்படுத்தும் கட்சிகளுக்கே வாக்களிக்கவேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்…

