கூராய் மற்றும் தென்னியங்குளம் பகுதிகளில் 06 மில்லியனில் நன்னீர் மீன்பிடி அபிவிருத்திகள்
வடக்கு மாகாணத்தின் நன்னீர் மீன்பிடியாளர்களை வாழ்வாதாரத்தில் உயர்த்தி அவர்களது எதிர்காலத்தை மேம்படுத்தும் பிரதான நோக்கில் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர்…

