சீனாவுக்கு காணிகளை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாபெரும் போராட்டம்!
அம்பாந்தோட்டையில் சீனாவுக்கு 15ஆயிரம் ஏக்கர் நிலத்தினை 99 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்பாந்தோட்டை மக்கள் போராட்டத்தில்…

