புதிய அரசியல் யாப்பு தொடர்பில் சரியான நிலைப்பாட்டை கூட்டமைப்பின் தலைவர் வெளியிடவேண்டும் – ஈ.பி.ஆர்.எல்.எவ்
புதிய அரசியல் யாப்பு தொடர்பில் அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் பல்வேறு வகையான கருத்துக்கள் வெளிவரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உண்மையான…

