மகிந்த ராஜபக்ஷவின் குற்றச்சாட்டை நிராகரித்தது அரசாங்கம்!
சிறீலங்காக் கடற்படையின் பெயரைக் கெடுப்பதற்காகவே, அம்பாந்தோட்டைப் பணியாளர்களின் போராட்டத்தைக் குழப்புவதற்கு, கடற்படையை அரசாங்கம் அனுப்பியது என சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர்…

