திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்தும் இதுவரை நியாயம் நிலை நாட்டப்படவில்லை- மனித உரிமை செயற்பாட்டாளர்கள்
திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை நியாயம் நிலைநாட்டப்படவில்லை…

