தடுப்பிலுள்ளோரை சந்திக்க நீண்ட நேரம் காத்திருந்த உறவுகள்!

Posted by - June 16, 2019
தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களைப் பார்வையிடுவதற்கு அவர்களது உறவினர்கள் பலர் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாக நேற்று நீண்ட நேரம்…

விபத்துக்களின் போது வழங்கப்படும் இழப்பீட்டுத்தொகையை அதிகரிக்கத்திட்டம்

Posted by - June 16, 2019
வீதி விபத்துக்களில் உயிரிப்பவர்கள் மற்றும் அங்கவீனமாவர்களுக்கு வழங்கப்படும் நஷ்டஈட்டுத் தொகையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதனடிப்படையில் வாகன காப்புறுதி நிறுவனம்…

வாகன விபத்தில் இளைஞன் பலி

Posted by - June 16, 2019
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை பதுபொல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை…

முஸ்லிம் அமைச்­சர்­களின் பதவி விலகல்,ரிஷாத்தை பாது­காக்க ரணிலின் தந்­திரமே-வாசு

Posted by - June 16, 2019
முஸ்லிம் அமைச்­சர்­களின் பதவி விலகல் வெறும் நாடகம் என்­பது தற்­போது நாட்­டு­மக்­க­ளுக்கு தெட்­டத்­தெ­ளி­வாக புல­னா­கி­யுள்­ளது. ரிஷாத் பதி­யு­தீனை பாது­காக்கும் ரணில்…

மழைநீர் சேகரிப்பு திட்டத்தை நாடு தழுவிய இயக்கமாக மாற்ற வேண்டும்!

Posted by - June 16, 2019
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சிந்தையில் உதித்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை நாடு தழுவிய இயக்கமாக மாற்றவேண்டும் என்று நிதி ஆயோக்…

தொலைக்காட்சிகளில் இந்தி திணிப்பு- வைகோ கண்டனம்!

Posted by - June 16, 2019
தொலைக்காட்சிகளில் இந்தி மொழியைத் திணிக்கும் உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ…

குடிமராமத்துப்பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுக- டிடிவி தினகரன்

Posted by - June 16, 2019
தமிழகத்தில் 2 ஆண்டுகளாக நடந்த குடிமராமத்து பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.