லிட்­டில்­வெளி தோட்ட மக்­க­ளுக்கு தனி வீடு­களை அமைக்க காணி

Posted by - June 21, 2019
கலஹா, தெல்­தோட்டை லிட்­டில்­வெளி தோட்ட மக்­க­ளுக்கு வீடு­களை நிர்­மா­ணிப்­ப­தற்­கான இட ஒதுக்­கீட்டை வழங்­கு­வ­தற்கு மக்கள் பெருந்­தோட்ட அபி­வி­ருத்தி சபை நேற்­று­…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த உண்மைகளை மறைக்க முயற்சி- கர்தினால் மல்கம் ரஞ்சித்

Posted by - June 21, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை மறைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என கர்தினால் மல்கம் ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார்.

பட்­ஜெட்டில் உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட ஐம்­பது ரூபாவை வழங்­குங்கள் – வடிவேல் சுரேஸ்

Posted by - June 21, 2019
கூட்டு ஒப்­பந்­தத்தில் அதி­க­ரிக்­கப்­பட்ட சம்­ப­ளத்­துக்கு மேல­தி­க­மாகப் பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு வரவு செல­வுத்­திட்­டத்தில் உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட  ஐம்­ப­து­ ரூபா கொடுப்­ப­னவைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு காலம்…

கண்டியில் தெஹீத் ஜமாஅத் பள்ளிவாசல்கள் பதிவு செய்யப்படவில்லை!

Posted by - June 21, 2019
கண்டி மாவட்டத்தில் தெஹீத் ஜமாஅத் பள்ளிவாசலும் பதிவு செய்யப்படவில்லை என்று தபால் மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர் அப்துல்…

சாவகச்சேரி நகரை பொலித்தீன் அற்ற நகரமாக மாற்றும் வேலைத்திட்டங்கள்

Posted by - June 21, 2019
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரை பொலித்தீன் அற்ற நகரமாக மாற்றும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நகர சபையினரும், அந்தந்த வட்டார பொதுமக்களும் இணைந்து வீதியோரங்களில்…

நயினா தீவில் மழை வேண்டி யாகம்

Posted by - June 21, 2019
நாட்டில் சாந்தி சமாதானம் சுபீட்சம் வேண்டியும் , மழை வேண்டியும் நயினாதீவில் நேற்று வியாழக்கிழமை யாகம் நடத்தப்பட்டது. நயினாதீவு நாக பூசணி…

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது இதுவே கடைசி முறை-அமரவீர

Posted by - June 21, 2019
அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது இதுவே கடைசி முறையென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.…

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக அமைச்சர் சஜித் -தலதா

Posted by - June 21, 2019
நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக அமைச்சர் சஜித் பிரேமதாஸவே நியமிக்கப்படுவாரென நீதியமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். கடுறோதகம பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில்…

இ.போ.ச. ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

Posted by - June 21, 2019
புகையிரத வேலை நிறுத்தம் காரணமாக பயணிகளுக்கு ஏற்படுகின்ற சிரமங்களை தடுக்கும் நோக்கில் தேவையான போக்குவரத்து சேவையை உயர்ந்தளவில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை…