19 ஆம் திருத்தம் குறித்து ஜனாதிபதியின் கருத்து வரவேற்கப்பட வேண்டியது – உதய

Posted by - June 24, 2019
அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தம் நாட்டில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது என  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை வரவேற்கக் கூடியது…

வெஸ்­ட்மி­னிஸ்டர் முறை­மையே ஸ்திரத்­தன்­மையை ஏற்­ப­டுத்தும்: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா

Posted by - June 24, 2019
தேர்­த­லொன்­றுக்குச் செல்­வ­தாலோ அல்­லது அர­சி­ய­ல­மைப்பில் மீண்டும் திரு­த்தத்தினை கொண்­டு­வ­ரு­வ­தாலோ நாட்டில் உரு­வெ­டுத்­துள்ள அர­சியல் ஸ்திரத்­தன்­மை­யற்ற போக்­கினை மாற்­றி­ய­மைக்க முடி­யாது என…

போக்குவரத்து சபையின் புதிய பஸ்கள் சேவையில்…

Posted by - June 24, 2019
இலங்கையின் பொது போக்குவரத்து துறையின் பிரதான திருப்பு முனையாக, இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள சலுகைகளுடனான உயர் தரத்திலான பஸ்கள் 27…

அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தனியார் ஊடகங்களை வெளியேற பணித்த வடக்கு ஆளுநர்

Posted by - June 24, 2019
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்துக்குழு கூட்டம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது . குழுவின் இணைத்தலைவர்களான…

தொலைபேசி செயலி மூலம் தேர்தல் பிரசாரம் செய்ய தொடங்கியுள்ள பொதுஜன பெரமுன!

Posted by - June 24, 2019
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இலத்திரனியல் முறைமூலம்  தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கான கருத்தமர்வு ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. இந்த…

இராணுவத்தினர் கொலை, அரசியல் கைதிகள் மூவர் நீதிமன்றத்தில் ஆஜர்

Posted by - June 24, 2019
இராணுவத்தினரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த அரசியல் கைதிகள் மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று காலை…

கொழும்பிற்கு இலகுரயில் சேவை திட்டம்!

Posted by - June 24, 2019
கொழும்பை அண்டிய பகுதிகளில் இலகுரயில் சேவை தொடங்குவதற்கான ரயில் பாதை அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சஹ்­ரா­னுடன் எந்­த­வித ஒப்­பந்­தங்­க­ளையும் செய்­ய­வில்லை: யு.எல்.எம்.என்.முபீன்

Posted by - June 24, 2019
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சஹ்­ரா­னுடன் எவ்­வித ஒப்­பந்­தங்­க­ளையும் செய்ய­வில்லை என காங்­கி­ரஸின் காத்­தான்­குடி பிர­தான அமைப்­பாளர் யு.எல்.எம்.என்.முபீன் தெரி­வித்தார்.