வீனஸ் வில்லியம்சை அறிமுக போட்டியிலேயே வீழ்த்திய 15 வயது வீராங்கனை

Posted by - July 2, 2019
ஐந்து முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற வீனஸ் வில்லியம்சை, 15 வயது இளம் வீராங்கனை ஒருவர் அறிமுக போட்டியிலேயே…

போலிச்செய்தி வெளியிட்ட சமூக வலைத்தளகாரர்களை கைது செய்ய நடவடிக்கை!

Posted by - July 2, 2019
ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்­க­ர­வாதி சஹ்­ரானின் பெயரை கல்­முனை ஆதா­ர­ வைத்­தி­ய­சா­லை­யுடன் இணைத்து  பொய் ­செய்தி வெளி­யிட்­டார்­கள்­ என்ற குற்­றச்­சாட்­டின்­பேரில் சுமார் 18 பேரைத்…

20 வருடங்களால் முடியாததை 4 வருடங்களில் முடித்தோம்-தலதா

Posted by - July 2, 2019
கடந்த 20 வருடங்களாக செய்ய முடியாத விடயங்களை இந்த 4 வருடங்களுக்குள் செய்து முடித்ததாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு…

கோத்தாவுக்கு எதிராக போட்டியிடத் தயார் – குமார வெல்கம

Posted by - July 2, 2019
கோத்­தபாய ராஜ­பக்­ ஷவுக்கு எதி­ராக ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடத்  தயா­ராக இருப்­ப­தாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குமார்…

மரண தண்டனைக்கு எதிரான மனுவை விசாரணை செய்ய 5 நீதிபதிகள் கொண்ட குழு

Posted by - July 2, 2019
மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதை தடுத்து நிறுத்துமாறு தெரிவித்து ஊடகவியலாளர் மலிந்த செனவிரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை விசாரணை செய்ய…

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - July 2, 2019
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரை இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டிருந்த…

கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்­க­வேண்டும் – தினேஷ் குண­வர்த்­தன

Posted by - July 2, 2019
அர­சாங்­கத்­திற்கு எதி­ராக மக்கள் விடு­தலை முன் ­னணி முன்­வைத்­துள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பும் முழு ஆத­ர­வையும் வழங்­க­வேண்டும். 

போலிச்செய்தி வெளியிட்ட சமூக வலைத்தளகாரர்களை கைது செய்ய நடவடிக்கை!

Posted by - July 2, 2019
ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்­க­ர­வாதி சஹ்­ரானின் பெயரை கல்­முனை ஆதா­ர­ வைத்­தி­ய­சா­லை­யுடன் இணைத்து  பொய் ­செய்தி வெளி­யிட்­டார்­கள்­ என்ற குற்­றச்­சாட்­டின்­பேரில் சுமார் 18 பேரைத்…

சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்ட பூஜித, ஹேமசிறி

Posted by - July 2, 2019
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவில்…

சமூக வலைதளத்தில் பதிவிட்டது எனது சொந்த கருத்து அல்ல- கவர்னர் கிரண்பெடி

Posted by - July 2, 2019
சமூக வலைதளத்தில் பதிவிட்டது எனது சொந்த கருத்து அல்ல. மக்களின் பார்வைதான் என்று தெரிவித்திருந்தேன் என்று கவர்னர் கிரண்பெடி விளக்கம்…