அறநெறி பாடசாலையை திறந்து வைத்த சஜித்

Posted by - August 9, 2019
வவுனியா தரணிக்குளம் பால விநாயகர் ஆலய அறநெறி பாடசாலை இன்று அமைச்சர் சஜித் பிரேமதாஸாவினால் திறந்து வைக்கப்பட்டது. தரணிக்குளம் மக்களின்…

பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Posted by - August 9, 2019
கம்பஹா மாவட்ட பூகொட – மண்டாவில பகுதியில் நபரொருவர் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபருக்கும் பிரிதொருவருக்கும் ஏற்பட்ட…

போராட்டங்களை எதிர்க்கொண்டால் மாத்திரமே சஜித் வேட்பாளராக முடியும்-கீர்த்தி

Posted by - August 9, 2019
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்படுவதற்கு கட்டாயமாக பலவித போராட்டங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 41 பேருடைய வங்கி கணக்குகள் இடை நிறுத்தம்

Posted by - August 9, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 41 பேருடைய வங்கி கணக்குகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில்…

என்னிடம் உள்ள ஆதாரங்களை பார்த்து ஒழுக்காற்று குழு அதிர்ச்சியடைந்தது-ரஞ்சன்

Posted by - August 9, 2019
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கட்சியின் ஒழுக்காற்று குழு முன்னிலையில் நேற்று (08) அழைக்கப்பட்டிருந்தார் பாராளுமன்ற…

கஜூ ஏற்றி சென்ற லொறி விபத்துக்குள்ளானது

Posted by - August 9, 2019
மட்டகளப்பு -ஏறாவூர் பகுதியிலிருந்து லிந்துலைக்கு கஜூ ஏற்றி  சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளானத்தில் இருவர் காயங்களுக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

மீண்டும் பிள­வு­படும் சுதந்­திரக்கட்சி

Posted by - August 9, 2019
பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் பற்­றிய அறி­விப்பு வெளி­யி­டப்­ப­ட­வி­ருக்கும் அந்தக் கட்­சியின் மாநாட்டில் தாம் கலந்துகொள்ளப் போவ­தாக ஸ்ரீ­லங்கா சுதந்­திரக்…

அரசு சர்­வ­தே­சத்­துடன் இணைந்தே என்னை தோற்­க­டித்­தது – மஹிந்த

Posted by - August 9, 2019
சர்­வ­தேச சக்­தி­க­ளுடன் ஒன்­றி­ணைந்து 2015ஆம் ஆண்டு என்னை தோல்­வி­யடையச் செய்த தற்­போ­தைய அர­சாங்கம் நாட்­டையும் நாட்டு மக்­களின் பாது­காப்­பையும் கேள்­விக்­கு­றி­யாக்­கி­விட்­டது…

முஸ்லிம் மாணவிகளின் பர்தா தடை விதிப்பு அகற்றப்பட வேண்டும்-பைஸர்

Posted by - August 9, 2019
நாடளாவிய ரீதியில் தற்போது க.பொ.த. உயர்தரப் பரீட்சை இடம்பெற்று வருகின்ற நிலையில்,  பரீட்சை எழுதும் முஸ்லிம் மாணவிகள் பரீட்சை நிலையங்களில் …

கொச்சி செல்லும் விமானங்கள் இரத்து!

Posted by - August 9, 2019
கொழும்பிலிருந்து இந்தியாவின் கொச்சின் செல்லும் விமானங்கள் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளன. கொச்சின் பகுதியில் பெய்து…