எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைபின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த…
புதிய கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து உறுப்பினர்கள் வந்துள்ளமை மெய்சிலிர்க்க வைப்பதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…
இஸ்ரேலில் நேற்றுமுன்தினம் ஏற்பட்டபாரியதீவிபத்தை இதுவரையில் அணைக்கமுடியாமல் தீயணைப்புபடைவீரர்கள் போராடிவருவதாகஅங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிபத்துஏற்பட்டுசிலமணிநேரங்களிலேயேசட்டவிரோதகுடியேற்றப் பகுதிகள் உட்பட இஸ்ரேலின் பலபிரதேசங்களைதாக்கியுள்ளது. இதனால்,ஆயிரக்கணக்கானவீடுகள்…
அவன்கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஆயுதக் களஞ்சிமாக பயன்படுத்தப்பட்ட கப்பலை, விடுவிப்பதா? அல்லது உடைப்பதா? என்பது தொடர்பான தீர்ப்பு நேற்று அறிவிக்கப்படவிருந்த…
இலங்கையில் மிகப் பெரிய இராட்சத கடல் ஆமை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.காலி மாவட்டத்தில் கடற்கரையோரத்தில் ஆமை இனங்காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி