ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நெல் களஞ்சிய சபைக்கு உத்தரவு
அரசாங்க களஞ்சியசாலைகளிலிருந்து விநியோகிக்கப்பட்ட நெல்லை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.…

