கிளி முரசுமோட்டையில் விபத்து- 2 பெண்கள் படுகாயம்(காணொளி)
கிளிநொச்சி முரசுமோட்டை இரண்டாம்கட்டைப்பகுதியில் இடம்பெற்ற வீதிவிபத்தில் பெண்கள் இருவர் பலத்த காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.…

