கிளி முரசுமோட்டையில் விபத்து- 2 பெண்கள் படுகாயம்(காணொளி)

471 0

new-picture-1

கிளிநொச்சி முரசுமோட்டை இரண்டாம்கட்டைப்பகுதியில் இடம்பெற்ற வீதிவிபத்தில் பெண்கள் இருவர் பலத்த காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இன்று 4.00 மணியளவில் மாலை முல்லைத்தீவிலிருந்து பரந்தன் நோக்கி வந்த கார் வாகன சாரதியின் அசமந்த போக்கினால் பெண்கள் இருவர் பலத்தகாயங்களுடன் கிளிநொச்சி வைத்திய சாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

https://youtu.be/93V4OQ6SE9w