தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் – பிரதமருக்கு செல்வம் எம்.பி கடிதம்
அநுரதபுரம் சிறைச்சாலையில் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு…

