ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு மஹிந்த ராஜபக்சவே காரணம் – அர்ஜுன ரணதுங்க
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே காரணம் என்று துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க…

