அம்பிட்டிய சுமணரத்தின தேரர் மற்றும் தமிழரசுக்கட்சி இளைஞர் அணி உபதலைவர் வி.பூபாலராஜா ஆகியோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
மட்டக்களப்பு நகரில் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டார்கள் என்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட மட்டக்களப்பு மங்களராயம…

