இனவாதத்திற்கு எதிராக கடும்நடவடிக்கை எடுக்கப்படும்-நீதியமைச்சர்

Posted by - November 19, 2016
இலங்கையில் இனவாதத்தையோ மத அடிப்படை வாதத்தையோ ஏற்படுத்துவோருக்கு எதிராக தராதரம் பாராது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி மற்றும்…

430 லட்சம் பெறுமதியான வாகனம் ஜனாதிபதி செயலகத்திற்கா?

Posted by - November 19, 2016
பாதுகாப்பு அமைச்சிற்கு கொண்டுவரப்பட்ட டொயோடா சொகுசு வாகனம் தொடர்பிலான அனைத்து நடவடிக்கைகளை விரைவில் நிறைவு செய்யுமாறு கடந்த 9ஆம் திகதி…

மாணவர்களின் கல்வியை குழப்ப வடக்கில் தீய சக்திகள் முயற்சி! விக்னேஸ்வரன்

Posted by - November 19, 2016
வடமாகாண மாணவர்களின் கல்வியைக் குழப்புவதற்கு, தேவையற்ற பல தீய சக்திகள் முனைப்புடன் செயற்பட்டு வருவதாக வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்…

25 வயதிற்கு கீழ்ப்பட்டவர்கள் முச்சக்கரவண்டி செலுத்த தடை!!

Posted by - November 19, 2016
பொது மக்களுக்கு போக்குவரத்து சேவையை வழங்கும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களின் வயதெல்லை 25 ஆக அதிகரிக்க வேண்டும் என வீதி பாதுகாப்பு…

யாழ்ப்பாணத்து பாடசாலைகளின் நேர அட்டவணையில் மாற்றம்

Posted by - November 19, 2016
2017ம் வருடம் ஜனவரி இரண்டாம் திகதி முதல் வடமாகாணத்தில் உள்ள பாடசலைகளின் நேர அட்டவணையில் மாற்றம்  ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கில் பொருத்து வீட்டுத் திட்டங்களை அமைப்பதற்கு சுவாமிநாதன் முயற்சி!

Posted by - November 19, 2016
வடக்கில் பொருத்துவீடுகளை திணிப்பதற்கு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முயற்சித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றம்…

சிறிலங்காவில் இடம்பெற்ற போர் உள்ளிட்ட ஐந்து முக்கிய விவகாரங்களில் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை முடிவுகள்

Posted by - November 19, 2016
சிறிலங்காவில் இடம்பெற்ற போர் உள்ளிட்ட ஐந்து முக்கிய விவகாரங்களில் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை முடிவுகள் தொடர்பான உள்ளகத் தகவல்களை உள்ளடக்கிய…

டொனல்ட் ட்ரம்புடன் இணைந்து பணியாற்ற ஒபாமா கோரிக்கை

Posted by - November 19, 2016
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் இணைந்து பணியாற்றுமாறு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கு தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா…

2017ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் பாரதூரமான வரி நடைமுறை

Posted by - November 19, 2016
2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் ஊடாக பாரதூரமான வரி நடைமுறை ஒன்று பின்பற்றப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று…

அமெரிக்காவில் கல்வி பயிலும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - November 19, 2016
அமெரிக்காவில் கல்வி பயிலும் இலங்கையர்களின் எண்ணிக்கை 6.9 வீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2015ஆம் ஆண்டே இந்த…