மேஜர் ஜெனரல் சுனந்த ரணசிங்க புலனாய்வு அதிகாரிகளுடன் சிறப்புக் கலந்துரையாடல்
சிறீலங்கா புலனாய்வுப் படைப்பிரிவின் அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் சுனந்த ரணசிங்க புலனாய்வு அதிகாரிகளுடன் சிறப்புக் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியுள்ளார்.

